மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - Manithanukkul Oru Mirugam
Click Image for Gallery
மனிதனுக்குள்ளாக இருக்கும் மிருகத்தைப் பற்றியும், சீரியல் கொலைகாரன் தொடங்கி, தனிமனித சர்வாதிகார கொலை வெறியர்களின் வாழ்க்கை பற்றியும், மனிதன் என்பவன் எத்தனை பெரிய வளர்ச்சி அடைந்த நாகரீகமுடையவனாக இருந்தாலும், வராலாறு முழுதும் அவனுடைய கொலைவெறி, தனது இனத்தையே அழிக்கும் கீழ்த்தரமான ஒரு நிலைக்கு மனம், அனுபவங்கள் அவனை இட்டுச் செல்கிறது என்பதையும் புத்தகம் வாசித்து முடித்த பின் உணர்ந்து கொண்டேன், பல தகவல்கள் கிடைக்கிறது. இலகுவான எழுத்து நடை.
| Books Detail | |
| Book Status | Good |
| No Of Pages | 340 Pages |
| Book Cover | Paper Back |
| Author Name | Madhan |
| Online Store Price | Rs.110 |










